நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலில் உற்சவ காலத்தில் மின் ஒழுக்கு காரணமாக பழுதடைந்த மின்குமிழ்கள் ARV Hardware மற்றும் நீர்வேலி இந்து இளைஞர் மன்றத்தின் செயற்பாட்டினால் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா செலவில் உடனடியாக மாற்றப்பட்டது. கோயில் திருவிழா தடையின்றி சிறப்பாக நடைபெறுவதற்கு உதவிய இந்து இளைஞர் மன்றத்தினருக்கும் ARV ஹார்ட்வர் நிறுவனத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.
நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலில் பழுதடைந்த மின்குமிழ்கள் மாற்றம்
