ஸ்ரீ கணேசா முன்பள்ளியின் உபதலைவரும், ஸ்ரீ கணேசா அறநெறிப் பாடசாலையின் ஆலோசகருமாகிய திரு. இ. குணநாதன் (ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர், தீவகம்) அவர்களின் பெறாமகனாகிய திரு.பத்மநாதன் சிவஜீவன் (அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்) அவர்கள் சுகவீனம் காரணமாக பிரான்சில் இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அரசகேசரி விநாயகரை வேண்டுகின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்களுடன்,ஸ்ரீ கணேசா முன்பள்ளி மற்றும் ஸ்ரீ கணேசாஅறநெறிப் பாடசாலைச் சமூகம்.