நீர்வேலி செல்லக்கதிர்காம திருக்கோயில் மகோற்சவம் எதிர்வரும் 09.06.2016 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. 18.06.2016 சனிக்கிழமைசப்பறத் திருவிழாவும் மறுநாள் ஞாயிறு தேர்த்திருவிழாவும் மறுநாள் திங்கள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. ஆலய மகோற்சவ புகைப்படங்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ள எமது இணையத்துடன் இணைந்திருங்கள்
செல்லக்கதிர்காம திருக்கோவில் துர்முகி வருஷ மகோற்சவ விஞ்ஞாபனம்
