நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு. இ. குணநாதன் அவர்கள் அகில இலங்கை சமாதானநீதிவானாக மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி அ.பிரேமசங்கர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.








Thank you for your prompt reporting of this good news!!!