நீர்வேலி கனடா நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் இராசநாயகம் (இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்கள் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 5 மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள் வழங்கி வைத்தார், வாழ்த்துக்கள்!!!
கரந்தன் மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள் வழங்கி வைப்பு
