கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய பரிசளிப்பு விழா 08.12.2017 வெள்ளிக்கிழமை அன்று கல்லுரி அதிபர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. பிரதம விருந்தினராக கலாநிதி. கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் (வடமாகாண கல்வி அமைச்சர்) கலந்து கொள்ளவுள்ளார்
கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய பரிசளிப்பு விழா
