கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு நிதி அன்பளிப்பு

அமரர் சிவலிங்கம் ஞாபகார்த்தமாக பாடசாலையின் நலன் விரும்பியாகிய திருமதி தனபதி சிவலிங்கம் (கனடா) அவர்கள் பாடசாலையின் கற்றல் மேம்பாட்டிற்காக 20 000 ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார். அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *