கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு கணினிகள் அன்பளிப்பு

கரந்தன் இராமுப்பிள்ளை
வித்தியாலயத்திற்கு கணினிகள் அன்பளிப்பு

அமரர் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் 03.01.2020 அன்று நடைபெற்ற ஆத்ம சாந்தி பிரார்த்தனையின் போது யா/ கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு கணினி தொகுதி ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
தகவல் – அதிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *