கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

இவ் வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 12 மாணவர்கள் உயர் சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப் பெறுபேறிற்காக உழைத்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கு எமது இணையத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். (தகவல் – அதிபர்)

மாணவர்களின் முழுமையான பெறுபேறு விபரம் உள்ளே 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *