கரந்தன் இரமுப்பிள்ளை வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு..


இந் நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர் விநாயகமூர்த்தி குகனேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளை வழங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *