கரந்தன் இரமுப்பிள்ளை வித்தியாலயம் பரிசில் தினம் – 2018

03.11.2018 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது. பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனரின் செயலாளர் உயர்திரு.இ. இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *