கண்ணீர் அஞ்சலி

கரந்தன் இரமுப்பிள்ளை வித்தியாலய கணித ஆசிரியர் திரு. து. கோணேஸ்வரனின் பாசமிகு துணைவி திருமதி. சிவகௌரி கோணேஸ்வரன் அவர்கள் இன்று 2/4/2020 இறைபதம் அடைந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு எமது இணையம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *