நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள் “அன்பின் ஓன்று கூடல்” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கண்டி மயிலப்பிட்டிய மகாவித்தியாலயத்திற்கு சித்திரை மாதம் சென்றிருந்தனர். இதற்கு முன்னதாக அப் பாடசாலை மாணவர்கள் கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு வருகைதந்திருந்தமை குறிப்படத்தக்கது . கரந்தன் மாணவர்கள் கண்டிக்கு சென்று அப் பாடசாலையில் பல்வேறுபட்ட நிகழ்சிகளில் பங்குபற்றி இருந்ததுடன் கண்டியில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். எமக்கு கிடைத்த புகைபடங்கள்.
கண்டி மயிலப்பிட்டிய மகாவித்தியாலயம் சென்ற கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய மாணவர்கள்
