ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலம்

இன்று (05.10.2018) வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரிசில் முடிவுகளின் படி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தை சேர்ந்த 5 மாணவர்கள் வெட்டுப் புள்ளியாகிய 164 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

செல்வி. ஜெ. ஜனுஷிகா – 176 புள்ளிகள்
செல்வன். க. ஜதுர்ஷன் – 169 புள்ளிகள்
செல்வன். தி. துவரகன் – 167 புள்ளிகள்
செல்வி. செ. பவித்திகா – 166 புள்ளிகள்
செல்வன். கீ. சானுகன் – 164 புள்ளிகள்

0-70 புள்ளிகள் – 4 பேர்
71-100 புள்ளிகள் – 5 பேர்
101 – 120 புள்ளிகள் – 7 பேர்
121-140 புள்ளிகள் – 9 பேர்
141-150 புள்ளிகள் – 7 பேர்
151-160 புள்ளிகள் – 5 பேர்
161 – 170 புள்ளிகள் – 4 பேர்
171-180 புள்ளிகள் – ஒருவர்

தோற்றியோர் : 41
வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி வீதம் : 12.19%
சித்தியடைந்தோர் : 37
சித்தி வீதம் : 90.24%

மாணவர்களுக்கும் அவர்களை நெறிப்படுத்திய அசிரியர்களான திருமதி .சியாமளா குணசீலன், திருமதி மஞ்சுளா கேசவன் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *