அத்தியார் இந்துக் கல்லூரியின் பழைய மாணவி செல்வி ஜீவனா (பிரான்ஸ்) அவர்கள் ரூபா 75 000 பெறுமதியான கணிணி தொகுதியை இளந்துளிர் உதவும் கரங்கள் அமைப்பினூடாக கல்லூரிக்கு வழங்கியுள்ளார். இக் கணினி தொகுதியை அவ் அமைப்பின் நீர்வேலி இணைப்பாளர், முன்னாள் அதிபர் திரு. இ. குணநாதன் அவர்கள் கல்லூரி அதிபர் திரு. கு. ரவிச்சந்திரன் அவர்களிடம் கையளித்தார்.
அத்தியார் இந்துக் கல்லூரிக்கு கணினி தொகுதி அன்பளிப்பு
