நீர்வேலி நலன்புரிச் சங்கமும், அத்தியார் இந்துக் கல்லுரி பழைய மாணவர் சங்கமும் இணைந்து நடாத்தும் “கலைமாலை” நிகழ்வு இம் முறை ஆனி(June) மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் 5 மணியில் இருந்து பிற்பகல் 11 மணி வரை Woodbridge பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
பல்வேறுபட்ட கலை நிகழ்சிகள் ஒழுங்கு செய்யபட்டுள்ளன. விசேடமாக “ராகாஸ்” (Raagaas) இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அத்துடன் “அனுஷா சஜீவ்”(Anusha Sajeev) அவர்களின் மாணவர்களின் விசேட நடன நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. விழா சிறப்புற எம் இணையதளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.
சென்ற வருட கலைமாலை நிகழ்வுக்கான காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும். Click here