நீர்வேலி தெற்கு நீர்வேலி மாதர்சங்க தலைவி திருமதி ருக்குமணி அனந்தவேல் அவர்கள் 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார் நீர்வேலி தெற்கு மாதர்சங்கத்தின் தலைவியாக இருந்து எராளமான சமூக சேவைகளை நீர்வேலி கிராமத்திற்கு செய்திருந்தார். அன்னாரின் இழப்பு நீர்வேலி மக்களுக்கு பேரிழப்பாகும்.
