அத்தியார் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள சிரமதானம்

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில்  சிரமதானம் 16.09.2018 அன்று ஞாயிற்றுக் கிழமை கலை 8.00 மணியிலிருந்து  கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  இந் நிகழ்வுக்கு  திரு. மாணிக்கவாசகர்   திருவாசகம் (தலைவர் – நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – UK,  தலைவர் –  நீர்வேலி நலன்புரிச் சங்கம் – UK) அவர்கள் அனுசரணை வழங்குகிறார்.

பழைய மாணவர்கள்,  நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரி அதிபர் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *