அத்தியார் இந்துக் கல்லுரியின் ஆசிரியர் தினவிழா

நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தினவிழா நாளை (06.10.2016) காலை மு.ப 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதம விருந்தினர்களாக திரு,திருமதி கந்தையா இந்திரகுமார் தம்பதியினர் (பழைய மாணவர் – சுவிஸ்) அவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *